நாட்டுப்பற்றாளர் “தியாகச்சுடர்” அன்னை பூபதி அம்மாவின் நினைவையொட்டி மாங்குளத்தில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் பிள்ளைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை,
வழங்கி வைத்து நிகழ்வை ஒழுங்கமைத்த தாயாக அரசியல் நடுவகத்தினருக்கு நீதிபுரம் கிராம மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.









































































































