“பாசறைப் பாணர்” தேனிசை செல்லப்பா அவர்களுக்கு 83வது பிறந்தநாள் வாழ்த்துகள்.
21.04.1941 – 21.04.2024
தமிழீழ தேசியப் போராட்டத்தை தாயகத் தேசியப் பாடல்களின் ஊடாக உணர்வுகளை ஊட்டி அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க பெரும் பாலமாக அமைந்த குரலுக்குச் சொந்தக்காரர் “பாசறைப் பாணர்” தேனிசை செல்லப்பா அவர்களின் 83வது அகவை நிறைவு நன்நாள் இன்றாகும்.






























































































