1978.04.07 | தமிழர்களை சித்திரவதை செய்த பஸ்தியாம்பிள்ளைக்கு முடிவுகட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள் – காணொளி

தமிழர்களை  சித்திரவதை  செய்த  பஸ்தியாம்பிள்ளைக்கு 07.04.1978 அன்று  முடிவுகட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள்.

​தமிழ் இளைஞர்கள் பலரை சித்திரவதை செய்வதில் முன்னிலையில் நின்று வரும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதில் தீவிரமாக  செயற்பட்டவருமான சிறிலங்கா காவல்துறை ஆய்வாளர் பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான  போலிஸ் அணியினர் முருங்கன் பகுதிக்கு அருகே   மடு  பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை 07.04.1978 அன்று சுற்றி வளைத்தனர்.  லெப் செல்லக்கிளி தலைமையிலான  தமிழீழ விடுதலைப்புலிகள் அணி  பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மடக்கி அவர்களை தாக்கியழித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள் 

தமிழ் இளைஞர்கள் பலரை சித்திரவதை செய்வதில் முன்னிலையில் நின்ற   பஸ்தியாம்பிள்ளைக்கு   07.04.1978 அன்று  முடிவுகட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கை குறித்து தமிழீழத்  தேசியத் தலைவர் கூறுகையில்  

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply