நினைவு வணக்கம் – மார்ச் 25 | March 25

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் – மார்ச் 25 | March 25

வீரவேங்கை

அரபாத்

பாபு ஜோன் பாலேந்திரா

அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.1987

லெப்டினன்ட்

அரசன்

இராம்குமார்

தாமரைக்கேணி, மட்டக்களப்பு.

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.03.1988

லெப்டினன்ட்

ராஜு

கந்தையா முகுந்தன்

முகுந்தன் வீதி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.1989

2ம் லெப்டினன்ட்

காந்தி

இரட்ணசபாபதி புஸ்பகாந்தன்

ஆனைக்கோட்டை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.1989

வீரவேங்கை

சிரஞ்சீவி

முத்தையா மனோகரன்

உடப்பு, புத்தளம்

சிறிலங்கா

வீரச்சாவு: 25.03.1991

லெப்டினன்ட்

சேரன்

குணரத்தினம் தேவேந்திரராசா

மகிழூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.03.1992

2ம் லெப்டினன்ட்

ஈகன்

நடராசசுந்தரம் கேதாரக்குமார் குமார்

அம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.1996

கப்டன்

தரன் (வேந்தன்)

தர்மலிங்கம் மோகன்

வெல்லாவெளி, மட்டக்களப்பு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.03.1997

கப்டன்

சாந்தலிங்கம் (றிச்சாட்)

நல்லதம்பி கோணேஸ்

யானைகட்டியவெளி, மண்டூர், மட்டக்களப்பு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.03.1997

வீரவேங்கை

ஜெயகரன் (வினோத்)

சாமித்தம்பி இராசேந்திரன்

துறைநீலாவணை, மட்டக்களப்பு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.03.1997

வீரவேங்கை

பழனிராஜ்

காந்தியர் அருளானந்தம்

ஆனயன்தெடல், உன்னிச்சை, மட்டக்களப்பு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.03.1999

கப்டன்

ஞானி

குணசிங்கம் சுந்தரவள்ளி

காளையடி, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.1999

கப்டன்

பிரியங்கா

நடராசா சுபாசினி

6ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.2000

வீரவேங்கை

கமலினி (சுகன்யா)

மகாலிங்கம் கவியரசி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.2001

லெப்டினன்ட்

தமிழ்ஐயன்

சிவப்பிரகாசம் லக்சுமிகாந்தன்

கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.03.2001

2ம் லெப்டினன்ட்

ஈகைகீரன்

பவேந்திரன் வாகீசன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.03.2008

2ம் லெப்டினன்ட்

கலைவாணன்

வேலாயுதம் ஜெயதீபன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.03.2008

2ம் லெப்டினன்ட்

யாழ்றமணன்

கறுப்பையா ரமேஸ்

கிளிநொச்சி

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.03.2008

லெப்டினன்ட்

மதிமைந்தன்

சிவலிங்கம் சுபாஸ்கரன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.03.2008

லெப்டினன்ட்

முறைவேந்தன்

இரத்தினசிங்கம் தனராஜ்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.03.2008

லெப்.கேணல்

பெருஞ்சித்திரன்

வேலு நந்தகுமார்

வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.03.2009


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply