போலி அறிக்கை வெளிவந்திருக்கிறது.
இதற்கும் தமிழீழ அரசியல்துறைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் இனங்கானப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழீழ அரசியல்துறை சார்ந்து விடப்படும் அறிக்கைகள், மற்றும் ஏனைய விடயங்கள் அனைத்தும் எமது அதிகார பூர்வ இணையத்தளமாகிய http://www.thamileelaarasiyalthurai.org ஊடாகப் பார்க்கலாம்,
எமது இணையத்தளத்தில் இடம்பெறாது பொதுத்தளங்களில் இருந்து வரும் போலிச் செய்திகள், அறிக்கைகளுக்கு, தமிழீழ அரசியல்துறை எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
நன்றி.
ஊடகத்துறை
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்


















































































