அமரர்.சாந்தன் அவர்களுக்கு – வீரவணக்க பாடல்

அமரர் சாந்தன் அவர்களுக்கு – தமிழீழ அரசியில் துறையினரின் கண்ணீர் வணக்கம்

செய்யாத குற்றத்திற்காக 33 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த தேசப்பற்றாளர் தில்லையம்பலம் சுதேந்திரராஜா (எ) சாந்தன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

அவருக்காகவே உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிற அவரது தாயாரைப் பார்க்காமலே சென்றுவிட்டார்.

அன்னாருக்கு எமது வீரவணக்கத்தினையும், குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் கனத்த மனத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வீரவணக்க பாடல்

2024.03.03 | கண்ணீர் வணக்க நிகழ்வு | தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம்

செய்யாத குற்றத்திற்காக 33 ஆண்டுகள் கொடுஞ்சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தவரான திரு.சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜா அவர்கள் இந்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தினால் கடந்த புதன்கிழமை (28.02.2024) அன்று அதிகாலை நீதிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளவும், மீதி மூவரின் விடுதலைக்காக இந்திய அரசுக்கு வலியுறுத்தும் முகமாகவும் நிகழ்வொன்றை தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம் ஏற்பாடு செய்துள்ளது.

நாள்: 03/03/2024 ஞாயிறு
நேரம்: பிற்பகல் 3:00 மணி தொடக்கம் 6:00 மணி வரை
இடம்: Home Guard Club
Pinner Road, South Harrow,
HA2 7TA


இந்நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை உறவுகள், தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு…
07479842653
07432523519


ஒருங்கிணைப்பு:
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply