தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 16 ஆம் நாள் பயணம்

சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 

நேற்றைய தினம் (29.02.2024) சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் 100 கிலோ மீற்றர்களை கடந்து பேர்ண் மாநிலத்தின் எல்லையில் நிறைவடைந்தது.

இன்றைய நாள்  (01.03.2024) பேர்ண் மாநிலத்தின் எல்லையில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் பேர்ண் வெளிவிவகார அமைச்சில் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கையளித்து ,பின்னர்  பிறிபேர்க் மாநிலம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply