2024.02.28 – திரு. சாந்தன் அவர்களுக்கு – தமிழீழ அரசியில் துறையினரின் கண்ணீர் வணக்கம்

திரு. சாந்தன் அவர்களுக்கு – தமிழீழ அரசியில் துறையினரின் கண்ணீர் வணக்கம்

கண்ணீர் அஞ்சலிகள்…

செய்யாத குற்றத்திற்காக 33 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த தேசப்பற்றாளர் தில்லையம்பலம் சுதேந்திரராஜா (எ) சாந்தன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.

அவருக்காகவே உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிற அவரது தாயாரைப் பார்க்காமலே சென்றுவிட்டார்.

அன்னாருக்கு எமது வீரவணக்கத்தினையும், குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் கனத்த மனத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

28.02.2024


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply