டென்மார்க்கில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின் குரல் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2024

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டசுற்றுப்போட்டி 2024, டென்மார்க்.

​

இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்திக்கொண்டு  அகவணக்கத்துடன்

ஆரம்பிக்கப்பட்டது.

டென்மார்க் வாழ் தமிழர்களிடையேயான கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக தமிழர் வினையாட்டுத் துறையினரால் 12 ஆவது  தடவையாக 24.02.2024 சனிக்கிழமை அன்று இச் சுற்றுப்போட்டி சிறப்பாக Vejle நகரில் நடைபெற்றது.

இதில் 21 அணிகள் பங்கேற்று சிறப்பித்தனர், இவ் அணிகளில் நால்வரடங்கிய பிரிவு, 40 வயதிற்கு மேற்ப்பட்டோர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடாத்ப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டதோடு, சிறந்த வினையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு கிண்ணங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 வெற்றி பெற்றோர் விபரம்:

40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு:

1ஆம் இடம்.: DTSC

2ஆம் இடம்: ஓகூஸ் எக்ஸ்பிரஸ்

3ஆம் இடம்:  Horsens

40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரனாக அரவிதந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

​

நால்வரடங்கிய பிரிவு.

1ஆம் இடம்:  ஓகூஸ் எக்ஸ்பிரஸ்  

2 ஆம் இடம்.: Vejle A1

3.ஆம் இடம்: Hillerød

நால்வரடங்கிய பிரிவில் சிறந்த விளையாட்டு வீரனாக அஸ்வின் கோணேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply