பெப்ரவரி 21 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பாவலர் அங்கயற்கண்ணியின் குமரித் தமிழே!
அனைத்து உறவுகளுக்கும் இனிய உலகத் தாய்மொழி தின நல் வாழ்த்துகள்!!!
பாடியவர் : “பாசறைப்பாணர்” தேனிசை செல்லப்பா
இசை : இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் : பாவலர் அங்கயற்கண்ணி
காணொளி ஆக்கம்: பாவேந்தன் கலையகம்


















































































