தமிழீழ விடுதலை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் – 3’ம் நாள்

மிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து 15.02.2024 அன்று ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்தது.

16.02.2024 நேற்று 2 ஆம் நாளில்  நெதர்லாந்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் முன்பாக, கண்டனப் போராட்டத்துடன் ஆரம்பித்து, மக்கள் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணம் நடைபெற்று ,மாலை றொட்ராம் மாநகரில் நிறைவடைந்தது.

இன்று  (17.02.2024 )  ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் அறவழிப்போராட்டம் றொட்ராம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply