
மேஜர் பிரசாத்
கந்தசாமி முரளிதரன்
மூளாய் சுழிபுரம், யாழ்ப்பாணம்
இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்.
| நிலை: | மேஜர் |
| இயக்கப் பெயர்: | பிரசாத் |
| இயற்பெயர்: | கந்தசாமி முரளிதரன் |
| பால்: | ஆண் |
| முகவரி: | மூளாய் சுழிபுரம், யாழ்ப்பாணம் |
| மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
| வீரப்பிறப்பு: | 1962.09.18 |
| வீரச்சாவு: | 1988.02.05 |
| நிகழ்வு: | யாழ்ப்பாணம் பனிப்புலத்தில் இந்தியப்படையினர் கைதுசெய்ய முயன்றபோது சயனைற் உட்கொண்டு வீரச்சாவு. |
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால அரசியல் நகர்வுகளில் மக்களிடையே தமிழ்த் தேசியத்திற்காக அயராது உழைத்த போராளி.

05.02.1988 அன்று யாழ். மாவட்டம் பனிப்புலத்தில் இந்திய இராணுவத்தினர் கைதுசெய்ய முற்பட்ட வேளையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.


















































































