தாயாக அரசியல் பணியின் கன்னிப் பயணம் இன்று செல்வபுரம் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது சுமார் 18 பயனாளிக்களுக்கு தறப்பால் 4 நிலவிரிப்பு 12 மற்றும் 2 உணவுப் பொதிகள் என்பன இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் செல்வபுரம் கிராம சேவையாளர் மற்றும் வன்னிவிளாங்குளம் துயிலும் இல்ல பணிக்குழு பொருளாளர் உறுப்பினர்கள் விளையாட்டுக் கழக வாலிபர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



































































































