வீரவணக்க நிகழ்வில் பங்கேற்ற தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள்!

வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின், புலனாய்வுத்துறையின் மூத்த தளபதி மாவீரர் விநாயகம் அவர்களுக்கு 20/06/2024 அன்று பிரான்சில் 30, Rte de Groslay, 95200 Sarcelles எனும் இடத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்விலும், 164 Avenue, Jeans Jaurés, 93500 Pantin எனும் இடத்தில் நடைபெற்ற வித்துடல் விதைப்பு நிகழ்விலும் ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் பங்குபற்றியிருந்தனர். அவர்களோடு தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் சார்பாகவும் உறுப்பினர்கள், போராளிகள் கலந்து கொண்டு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading